தமிழ் யுனானி யின் அர்த்தம்

யுனானி

பெயர்ச்சொல்

  • 1

    (இந்திய) முஸ்லிம்கள் பின்பற்றும் கிரேக்க வைத்திய முறை.