தமிழ் யூனியன் பிரதேசம் யின் அர்த்தம்

யூனியன் பிரதேசம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு மாநிலம்போல் இயங்கும் அதிகாரம் பெற்றிருந்தாலும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நிலப் பகுதி.

    ‘புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாகும்’