தமிழ் யோக்கியம் யின் அர்த்தம்

யோக்கியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்த தன்மை.

    ‘யோக்கியமான ஆள்; நீங்கள் நம்பிப் பணம் கொடுக்கலாம்’
    ‘அவன் யோக்கியமாக நடந்துகொள்வான் என்பது என்ன நிச்சயம்?’