தமிழ் யோக்கியஸ்தன் யின் அர்த்தம்

யோக்கியஸ்தன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு யோக்கியன்.

    ‘நீ யோக்கியஸ்தனாக இருந்தால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பேசு’