யோகம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : யோகம்1யோகம்2யோகம்3

யோகம்1

பெயர்ச்சொல்

  • 1

    மனத்தை ஒருநிலைப்படுத்திச் செய்யும் தியானம்.

  • 2

    யோகாசனம்.

யோகம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : யோகம்1யோகம்2யோகம்3

யோகம்2

பெயர்ச்சொல்

  • 1

    அதிர்ஷ்டம்.

    ‘அவனுடைய யோகம் படிப்பை முடித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது’
    ‘எல்லாவற்றுக்கும் ஒரு யோகம் வேண்டும் என்று நண்பர் விரக்தியோடு சொன்னார்’

யோகம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : யோகம்1யோகம்2யோகம்3

யோகம்3

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றுபடுவதை வலியுறுத்தும், இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களில் ஒன்று.