தமிழ் யோகாசனம் யின் அர்த்தம்

யோகாசனம்

பெயர்ச்சொல்

  • 1

    மூச்சை உள்ளிழுப்பதையும் வெளியேற்றுவதையும் முறைப்படுத்தி, மூச்சையும் உடல் அசைவுகளையும் ஒருங்கிணைத்து மனத்தை ஒருமைப்படுத்தும் பயிற்சி.