யோகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

யோகம்1யோகம்2யோகம்3

யோகம்1

பெயர்ச்சொல்

 • 1

  மனத்தை ஒருநிலைப்படுத்திச் செய்யும் தியானம்.

 • 2

  யோகாசனம்.

யோகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

யோகம்1யோகம்2யோகம்3

யோகம்2

பெயர்ச்சொல்

 • 1

  அதிர்ஷ்டம்.

  ‘அவனுடைய யோகம் படிப்பை முடித்தவுடனேயே வேலை கிடைத்துவிட்டது’
  ‘எல்லாவற்றுக்கும் ஒரு யோகம் வேண்டும் என்று நண்பர் விரக்தியோடு சொன்னார்’

யோகம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

யோகம்1யோகம்2யோகம்3

யோகம்3

பெயர்ச்சொல்

தத்துவம்
 • 1

  தத்துவம்
  ஆன்மாவும் பரம்பொருளும் ஒன்றுபடுவதை வலியுறுத்தும், இந்தியத் தத்துவ மரபின் தரிசனங்களில் ஒன்று.