தமிழ் ரகசியக் காப்புப் பிரமாணம் யின் அர்த்தம்

ரகசியக் காப்புப் பிரமாணம்

பெயர்ச்சொல்

  • 1

    குடியரசுத் தலைவர், ஆளுநர், அமைச்சர்கள் ஆகியோர் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று பதவியேற்கும்போது செய்துகொள்ளும் பிரமாணம்.