தமிழ் ரகசிய போலீஸ் யின் அர்த்தம்

ரகசிய போலீஸ்

பெயர்ச்சொல்

  • 1

    (தான் காவலர் என்பது தெரியாமல் இருக்க) சீருடை அணியாமல் சாதாரண உடையில் சென்று துப்பறியும் காவலர்.