தமிழ் ரகம் யின் அர்த்தம்

ரகம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்ததில்) சில தன்மைகள் வேறுபட்டிருப்பதன் அடிப்படையில் தனித்து இனம்காணப்படுவது; வகை.

  ‘ஏராளமான ரகங்களில் பருத்தி மற்றும் பட்டுத் துணிகள் உள்ளன’
  ‘பல புதிய நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’
  ‘முதல் ரகத் தேயிலை’
  ‘சன்ன ரக அரிசி’
  ‘முரட்டு ரகத் துணி’