தமிழ் ரகளை யின் அர்த்தம்

ரகளை

பெயர்ச்சொல்

  • 1

    நாகரிகமற்ற முறையில் கூச்சல் போடுவது, நடந்துகொள்வது போன்ற செயல்கள்; தகராறு; கலாட்டா.

    ‘மாணவர்கள் இடையே ஏற்பட்ட அடிதடி, ரகளையைத் தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது’
    ‘வெளியில் கூட்டிச்செல்லும்படி கேட்டுக் குழந்தைகள் ரகளைசெய்தன’