தமிழ் ரங்கராட்டினம் யின் அர்த்தம்

ரங்கராட்டினம்

பெயர்ச்சொல்

  • 1

    உயரமாக மேலெழுந்து வட்டப் பாதையில் சுற்றிவரக்கூடியதும் தொட்டில் போன்ற இருக்கைகளைக் கொண்டதுமான ராட்டினம்.