தமிழ் ரீங்கரி யின் அர்த்தம்

ரீங்கரி

வினைச்சொல்ரீங்கரிக்க, ரீங்கரித்து

  • 1

    (வண்டு, தேனீ போன்றவை) சீராகவும் தொடர்ச்சியாகவும் (காதைத் துளைப்பது போன்ற) ஒலியெழுப்புதல்.

    உரு வழக்கு ‘இன்று கச்சேரியில் கேட்ட காம்போதி இன்னும் காதில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது’