தமிழ் ரீங்காரம் யின் அர்த்தம்

ரீங்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    (வண்டு, தேனீ போன்றவை எழுப்பும்) காதைத் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

    ‘பூவைச் சுற்றித் தேனீக்களின் ரீங்காரம்’
    ‘இரவில் சில்வண்டுகளின் ரீங்காரம்’
    உரு வழக்கு ‘அவளுடைய நினைவு என் மனத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது’