தமிழ் ரசகுல்லா யின் அர்த்தம்

ரசகுல்லா

பெயர்ச்சொல்

  • 1

    மைதா மாவில் பாலை ஊற்றிப் பிசைந்து உருண்டையாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம்.