தமிழ் ரசீது யின் அர்த்தம்

ரசீது

பெயர்ச்சொல்

  • 1

    (பணம் அல்லது பொருள்) பெற்றுக்கொண்டதைக் குறித்துத் தரும் சீட்டு.

    ‘ரசீதைத் திருப்பித் தராமல் அடகு வைத்த நகையை மீட்க முடியாது’
    ‘வரி கட்டிய ரசீதையெல்லாம் பத்திரப்படுத்தி வை’