தமிழ் ரசனை யின் அர்த்தம்

ரசனை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றை ஒருவர் ரசிக்கக்கூடிய முறை அல்லது தன்மை; ரசிப்புத் தன்மை.

    ‘அவர் இலக்கிய ரசனை உள்ளவர்’
    ‘மக்களின் ரசனையைத் தெரிந்து படம் தயாரிப்பவர்’