தமிழ் ரசாபாசம் யின் அர்த்தம்

ரசாபாசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நாகரிகக் குறைவான நிலைமை.

    ‘வாய்ச் சண்டை முற்றிவிடவே, அவர்களுக்குள் ரசாபாசமாக ஏதும் ஆகிவிடப்போகிறது என்று பயந்தேன்’