தமிழ் ரசாயனம் யின் அர்த்தம்
ரசாயனம்
பெயர்ச்சொல்
- 1
அருகிவரும் வழக்கு வேதியியல்.
‘இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தில் உள்ள ரசாயனங்கள் தீமையை விளைவிக்கக்கூடியவையாகும்’ - 2
(பெயரடையாக வரும்போது) வேதியியல் முறையில் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பொருள்.
‘ரசாயன உரங்கள்’‘ரசாயனக் கழிவுகள்’