தமிழ் ரசாயன உரம் யின் அர்த்தம்

ரசாயன உரம்

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலையில்) ரசாயனப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உரம்.