தமிழ் ரசிகை யின் அர்த்தம்

ரசிகை

பெயர்ச்சொல்

  • 1

    (கலை, இலக்கியம் முதலியவற்றில்) தேர்ந்த சுவை உள்ள பெண்.

  • 2

    (திரைப்படம், விளையாட்டு முதலியவற்றை) விரும்பிப் பார்க்கும் பெண்; (கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரிடம்) ஈடுபாடு கொண்ட பெண்.

    ‘ரசிகைகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நானே பதில் சொல்லிவிடுவேன் என்றார் அந்த நடிகர்’
    ‘ரசிகைகளைத் திருப்திபடுத்தவே எழுதும் எழுத்தாளர்களும் உண்டு’