தமிழ் ரஞ்சகம் யின் அர்த்தம்

ரஞ்சகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தன்மை.

    ‘அவர் பாடிய பல்லவி ரஞ்சகமாக இருந்தது’