தமிழ் ரணகள்ளி யின் அர்த்தம்

ரணகள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    சதைப்பற்று மிகுந்த இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகை மூலிகைச் செடி.

    ‘வெட்டுக் காயத்துக்கு ரணகள்ளி இலையை வைத்துக் கட்டலாம்’