தமிழ் ரணசிகிச்சை யின் அர்த்தம்

ரணசிகிச்சை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அறுவைச் சிகிச்சை.

    ‘ரணசிகிச்சை இல்லாமல் மூல நோயைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் சொன்னார்’