தமிழ் ரத்தாகு யின் அர்த்தம்

ரத்தாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    ரத்துசெய்யப்படுதல்.

    ‘பலத்த மழையின் காரணமாக வகுப்புகள் ரத்தாயின’
    ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வுகள் ரத்தாகின்றன’