தமிழ் ரத்தினக் கம்பளம் யின் அர்த்தம்

ரத்தினக் கம்பளம்

பெயர்ச்சொல்

  • 1

    (சிவப்பு நிறம் சற்று அதிகமாகத் தெரியும்படி) பல நிறங்களோடு நெய்யப்பட்ட அலங்காரக் கம்பளம்.