தமிழ் ரத்தினச்சுருக்கமாக யின் அர்த்தம்

ரத்தினச்சுருக்கமாக

வினையடை

  • 1

    குறைந்த சொற்களில் நேர்த்தியாக.

    ‘அவர் வளவளவென்று பேசமாட்டார். கேட்ட கேள்விக்கு ரத்தினச்சுருக்கமாகப் பதில் கூறுவார்’