தமிழ் ரத்தினம் யின் அர்த்தம்

ரத்தினம்

பெயர்ச்சொல்

  • 1

    (அணிகலன்களில் அழகுக்காகப் பதிக்கும்) மரகதம், பவளம் போன்ற விலையுயர்ந்த ஒரு வகைக் கல்.