தமிழ் ரத்து யின் அர்த்தம்

ரத்து

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் செய்தித்தாளில் தலைப்பாக வரும்போது) ரத்துசெய்யப்படுதல்.

    ‘வெள்ளம் காரணமாக ரயில்கள் ரத்து’
    ‘தேர்தலை முன்னிட்டுப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து’