தமிழ் ரப்பர் யின் அர்த்தம்

ரப்பர்

பெயர்ச்சொல்

  • 1

    (ரப்பர் மரத்தின் பாலிலிருந்து அல்லது செயற்கையாக ரசாயன முறையில் தயாரிக்கப்படும்) விசைக்கு உள்ளாகும்போது நீண்டு பிறகு விடுபட்டதும் பழைய நிலைக்கு வந்துவிடும் தன்மை கொண்ட பொருள்.

  • 2

    மேற்குறிப்பிட்ட பொருள் தயாரிக்க உதவும் பால் எடுக்கப்படும் உயரமான ஒரு வகை மரம்.

  • 3

    அழிப்பான்.