தமிழ் ரம்பம் யின் அர்த்தம்

ரம்பம்

பெயர்ச்சொல்

  • 1

    கூரான பற்களுடைய இரும்புத் தகடு பொருத்தப்பட்டு அறுப்பதற்குப் பயன்படுத்தும் பல வகையான கருவிகளின் பொதுப்பெயர்.

    ‘மரம் அறுக்கும் ரம்பம்’
    ‘பொன் அறுக்கும் ரம்பம்’