தமிழ் ரம்மியம் யின் அர்த்தம்

ரம்மியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.

    ‘கடல்காற்று ரம்மியமாக வீசிக்கொண்டிருந்தது’
    ‘மனத்தை வருடும் ரம்மியமான இசை’