தமிழ் ரீல் விடு யின் அர்த்தம்

ரீல் விடு

வினைச்சொல்விட, விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கற்பனையான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

    ‘அவனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்திருக்கிறதாம். என்னிடமே ரீல் விடுகிறான்’
    ‘அந்தப் பிரபல இயக்குநர் உன்னை நடிக்கக் கூப்பிட்டாரா? யாரிடம் ரீல் விடுகிறாய்!’