தமிழ் ரவிக்கை யின் அர்த்தம்

ரவிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    முழங்கைவரையிலான கைப்பகுதியுடன் உடம்பின் மேல்பகுதியை மறைக்கும் வகையில் பெண்கள் அணியும், கழுத்துப் பட்டி இல்லாத இறுக்கமான உடை.