தமிழ் ரவுடித்தனம் யின் அர்த்தம்

ரவுடித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் செயல்.

    ‘அவர்களுடைய ரவுடித்தனத்தைத் தட்டிக்கேட்க ஆளே இல்லையா?’
    ‘ஊரில் ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் சிலரைப் பிடித்து உள்ளே போட்டால்தான் சரிப்படும்’