தமிழ் ரா யின் அர்த்தம்

ரா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து வரும்போது) இரவு.

    ‘ராப் பிச்சை’
    ‘ராப்பகலாக உழைத்தான்’