தமிழ் ராக்கொடி யின் அர்த்தம்

ராக்கொடி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் தலை உச்சியில் அணிந்துகொள்ளும்) கற்கள் பதித்த வில்லை வடிவ ஆபரணம்.