தமிழ் ராகம் யின் அர்த்தம்

ராகம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    இசைக் கலைஞர் தன் கற்பனைப்படி விரிவுபடுத்தக்கூடிய வகையில் இருக்கும், ஸ்வரங்களைக் குறிப்பிட்ட ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் கொண்ட அமைப்பு.