தமிழ் ராகமாலிகை யின் அர்த்தம்

ராகமாலிகை

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (உருப்படிகளின் பகுதிகளிலோ, பல்லவியில் ஸ்வரம் பாடும்போதோ) தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக வெவ்வேறு ராகங்களில் அமைத்துப் பாடும் முறை.