தமிழ் ராகுகாலம் யின் அர்த்தம்

ராகுகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒவ்வொரு நாளிலும் மங்களகரமான காரியங்கள் முதலியவை நடத்த, செயல்கள் தொடங்க உகந்ததல்லாததாகக் கருதப்படும் ஒன்றரை மணி நேரப் பொழுது.

    ‘ராகுகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுவிடுங்கள்’
    ‘திங்கள்கிழமை ராகுகாலம் காலை 7 ணு முதல் 9 மணிவரை’