தமிழ் ராசிபலன் யின் அர்த்தம்

ராசிபலன்

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  குறிப்பிட்ட ராசியில் பிறந்தவருக்கு ஏற்படக்கூடியதாகக் கணிக்கப்படும் நன்மை தீமைகள்.

  ‘ஆண்டு ராசிபலன்’
  ‘மாத ராசிபலன்’
  ‘வார ராசிபலன்’