தமிழ் ராஜதந்திரம் யின் அர்த்தம்

ராஜதந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோர் மேற்கொள்ளும்) சாமர்த்தியம், முன்யோசனை, தந்திரம் போன்றவற்றைக் கொண்ட வழிமுறை.