தமிழ் ராஜபாட்டை யின் அர்த்தம்

ராஜபாட்டை

பெயர்ச்சொல்

  • 1

    அரசர் செல்வதற்காக அமைக்கப்பட்ட அகன்ற பெரு வீதி.

    ‘இந்தச் சாலையை ராஜபாட்டையாக நினைத்துக்கொண்டு வண்டியை வேகமாக விட முடியாது’