தமிழ் ராஜமரியாதை யின் அர்த்தம்

ராஜமரியாதை

பெயர்ச்சொல்

  • 1

    (முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) சிறப்பான வரவேற்பு; பெரும் அளவில் உபசாரம்.

    ‘தலைதீபாவளிக்கு வந்த மாப்பிள்ளைக்கு ராஜமரியாதை!’