தமிழ் ராஜ வைத்தியம் யின் அர்த்தம்

ராஜ வைத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    மிக அதிகமாகப் பணத்தைச் செலவழித்துச் செய்யப்படும் மருத்துவம்.

    ‘அமைச்சரின் அம்மா என்றால் சும்மாவா? மருத்துவமனையில் அவருக்கு ராஜ வைத்தியம் நடக்கிறது’
    ‘பிள்ளைகள் வசதியாக இருப்பதால் பெரியவருக்கு ராஜ வைத்தியம் நடக்கிறது’