தமிழ் ராட்சசி யின் அர்த்தம்

ராட்சசி

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) பயங்கரமான தோற்றத்தையும் பிரம்மாண்டமான உருவத்தையும் உடைய (மனித இனத்தையும் தேவர்கள் இனத்தையும் தவிர்த்த) ஒரு இனத்தைச் சேர்ந்தவளாகக் கூறப்படுபவள்; அரக்கி.