தமிழ் ராணி யின் அர்த்தம்

ராணி

பெயர்ச்சொல்

 • 1

  அரசி.

 • 2

  (சீட்டுக் கட்டில்) அரசியின் படம் போட்ட ஓர் அட்டை.

 • 3

  (சதுரங்கத்தில்) நான்கு பக்கங்களிலும் குறுக்குவாட்டிலும் நகரக்கூடிய, சக்தி வாய்ந்த காய்.

  ‘ராணி போய்விட்டாலும் ஆட்டத்தை ஜெயித்துவிட்டானே’