தமிழ் ராணித் தேனி யின் அர்த்தம்

ராணித் தேனி

பெயர்ச்சொல்

  • 1

    தேன் கூட்டில் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாததாகவும் பிற தேனீக்களுக்குத் தலைமையானதாகவும் இருக்கும் பெண் தேனீ.