தமிழ் ராணுவம் யின் அர்த்தம்

ராணுவம்

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டைப் பாதுகாப்பதற்காகப் பயிற்சியளிக்கப்பட்ட படைகளின் தொகுப்பு.

    ‘ராணுவ வீரர்’
    ‘ராணுவத் தளபதி’
    ‘ராணுவ முகாம்’