தமிழ் ராத்தலடி யின் அர்த்தம்

ராத்தலடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மீன் விற்கும் கடை.

    ‘நீ ராத்தலடிக்குப் போனால் எனக்கும் மீன் வாங்கிவா’
    ‘ராத்தலடியில் இன்று இறால் மலிவாம்’